வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பருப்புத்துவையலுக்கு இது சைட் டிஷ்ஷாக மிகவும் அருமையாக இருக்கும்.
வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பருப்புத்துவையலுக்கு இது சைட் டிஷ்ஷாக மிகவும் அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சாம்பார்த்தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் புளிக்கரைசல், வெல்லம் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
- 3
பின்னர் அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடம் மூடி வேக வைக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16334909

கமெண்ட்