* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)

#ds
தோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#ds
தோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, தவாவில் எண்ணெய் விட்டு பரவலாக தேய்த்து, மாவை கரண்டியால் சற்று திக்காக ஊற்றவும்.
- 3
ஊற்றினதும், வெங்காயத்தை மேலே போடவும்
- 4
அடுத்து, மி.தூளை, தூவவும்.
- 5
கடைசியாக கறிவேப்பிலையை போட்டு, சுற்றி எண்ணெய் விட்டு வேக விடவும்.
- 6
நன்கு வெந்ததும், திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க வேக விடவும்.
- 7
வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு தோசையை தட்டில் எடுக்கவும்.
- 8
இப்போது,சுவையான, சுலபமான,*ஆனியன் தோசை* தயார்.இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
* மசால் தோசை *(masal dosai recipe in tamil)
#dsதோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் உணவு ஆனியன் கல் தோசை. மிகவும் எளிய முறையில் இதனை தயார் செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
குற்றாலத்தின் பேமஸ் தோசைகள் (Kutralam famouse dosai recipe in tamil)
மல்லி மற்றும் ஆனியன் தோசை வகைகள். Madhura Sathish -
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel Sundari Mani -
-
நலம் தரும் வெந்தய கீரை தோசை(vendhaya keerai dosai recipe in tamil)
#dsதோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை Lakshmi Sridharan Ph D -
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
-
-
-
-
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
சிறுதானிய தோசை (Siruthaaniya dosai recipe in tamil)
நவதானிய மாவு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்.இட்லி மாவு கோதுமை மாவு, நவதானிய மாவு கலந்து செய்த தோசை,மிகவும் சுவையாக இருந்தது#mom Soundari Rathinavel -
ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)
#dsசெய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை.. Ananthi @ Crazy Cookie -
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்