2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
திராட்சை மற்றும் நாவல்பழத்தை கழுவி எடுத்து வைக்கவும் மிக்ஸி ஜாரில் திராட்சையை சேர்க்கவும்
- 2
பின் நாவல் பழத்தை சேர்க்கவும் சர்க்கரை சேர்க்கவும் பின் சிறிது ஐஸ்கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்
- 3
பின் ஒரு டம்ளரில் புதினா இலை சேர்த்து லெமன் சாறு விட்டு ஐஸ்கட்டியை போடவும் பின் ஸ்ப்ரைட் அல்லது பன்னீர் சோடா பாதி ஊற்றவும் பின் அரைத்து வைத்துள்ள ஜீஸை சிறிது சிறிதாக ஊற்றவும்
- 4
இப்போது அந்த ஜீஸில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அப்படியே கிரேப் கலரில் இருந்து சூப்பரா ஊதா கலருக்கு மாறும் ஒரே ஜீஸ் கலர் மட்டும் இரண்டு செமயா இருக்கும் வீட்டுல பார்ட்டில செஞ்சு அசத்துங்க அழகான கலர்புல்லான மாக்டெயில் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆரஞ்சு மோஜிடோ (Orange mojitto recipe in tamil)
#cookwithfriends #NithyakalyaniSahayaraj #welcomedrinks Subhashree Ramkumar -
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
-
-
2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)
#GA4/Chutney/week4*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
-
-
ரோஸ் சிரப்(rose syrup recipe in tamil)
எந்த விதமான கலர் மற்றும் ரசாயனமும் இல்லாமல் மிகவும் எளிய முறையில் வீட்டுலயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
-
-
-
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
-
-
-
-
-
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16335712
கமெண்ட் (2)