கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)

கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4நபர்கள்
  1. 500கிராம் பனீர் க்யூப்களாக
  2. 1/2டீஸ்பூன் உப்பு
  3. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/4 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  6. 10 பல் பூண்டு கரகரப்பாக அரைத்தது
  7. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. 1/2 டீஸ்பூன் ஆரிகேனோ
  9. 1/4 டீஸ்பூன் கசூரிமேத்தி
  10. 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  11. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. 2டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  13. 1டீஸ்பூன் அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் வரை உள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து பனீர் சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  2. 2

    ஒரு நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் போட்டு சூடானதும் பனீரை தனித்தனியாக வைத்து இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்து சாஸுடன் பறிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes