மசாலா பூண்டு பொறி(masala pori recipe in tamil)

Aleefa wanii @aleefawanii
மசாலா பூண்டு பொறி(masala pori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை, கடுகு சேர்ந்து பொறிந்ததும் அதில் பூண்டு சேர்த்து மொரு மொரு ஆகும்வரை லோ பிளேமில் வதக்கவும். பூண்டு பாதி வதங்கியதும் பொட்டுக்கடலையை சேர்க்கவும்.
- 2
பூண்டு மொரு மொரு ஆனபின்பு இதில் பெருங்காயத்தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
அடுத்தது பொறி சேர்த்து 4-5 நிமிடத்திற்கு வதக்கவும். மசாலா பூண்டு பொறி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16346311






கமெண்ட்