காளான் மசாலா(mushroom masala recipe in tamil)

Anu Daisy @anu85
காளான் மசாலா(mushroom masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணையை சேர்த்து வெங்காயம் தக்காளி பூண்டு வர மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
வதங்கிய பொருட்களை ஆறவைத்த அரைத்துக் கொள்ளவும் பிறகு மீண்டும் அடுத்து கடாயை வைத்து எண்ணையை சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் காளான் சேர்த்துக் கொள்ளவும்
- 3
இப்போது உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாவில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
பால் கஸ்தூரி மேத்தி தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும் சுட சுட காளான் மசாலா தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16347421







கமெண்ட்