பசலை கீரை பனீர் கிரேவி(pasalai keerai paneer gravy recipe in tamil)

#பசலை கீரை உடலுக்கு மிகவும் நல்லது.கர்ப்பிணி பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.கால் வீக்கம் நீர் இறங்கி வடிய உதவும். பனீர் கால்சியம் நிறைந்தது.
பசலை கீரை பனீர் கிரேவி(pasalai keerai paneer gravy recipe in tamil)
#பசலை கீரை உடலுக்கு மிகவும் நல்லது.கர்ப்பிணி பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.கால் வீக்கம் நீர் இறங்கி வடிய உதவும். பனீர் கால்சியம் நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
பசலை கீரை ஒரு கட்டு எடுத்து ஆய்ந்து கொள்ளவும். நீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும் தக்காளியை பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும் பச்சை மிளகாய் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும் ஆறு பல் பூண்டு தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான மசாலா தூள்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கீரை முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதிக்கும் தண்ணீரில் கீரையை ஒரு மூன்று நிமிடம் வேகவைத்து வடித்து கொள்ளவும் கீரை தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அது உருகிய உடன் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம் இஞ்சி,பூண்டு, சேர்த்து நன்கு சிவக்க வதக்கிvகொள்ளவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கி கொள்ளவும். தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்
- 4
ஆற வைத்த தக்காளி கலவை, ஆற வைத்த கீரை இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். 150 கிராம் பன்னீர் எடுத்து தங்களுக்கு வேண்டிய சைஸில் வெட்டிக் கொள்ளவும்.
- 5
மஞ்சள் தூள் சீரகத்தூள், வரக்கொத்தமல்லித்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் இவற்றை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் உருக வைத்து அதில் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கிக் கொள்ளவும் பிறகு அரைத்து வைத்த கீரை விழுதை எடுத்து இதில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும். டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
தேவையான அளவு வடித்த வைத்த கீரை தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் மிதமான தீயில். பிறகு வெட்டி வைத்த பன்னீர் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதையும் ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பால் ஏடை அல்லது மில்க் க்ரீம் இருந்தால் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மேத்தியை கைகளால் கசக்கி சேர்த்துக் கொள்ளவும் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்
- 7
சுவையான சத்தான பாலக் பனீர் அதாவது பசலை கீரை பனீர் குருமா ரெடி. சப்பாத்தி,நான்,ரொட்டி, குளிச்சா போன்ற கோதுமை உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
-
தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)
#cookwithmilkதஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
-
-
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)
கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். punitha ravikumar -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
-
-
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)
குழந்தைகள் எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் திறந்ததும் அவரவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மகிழ்ச்சி. சப்பாத்தி பனீர் க்ரேவி என்றால் மிகவும் பிடிக்கும். #LB punitha ravikumar -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya
More Recipes
கமெண்ட்