அடை தோசை(adai dosai recipe in tamil)

Sruthi Shakthivel @sruthi1991
அடை தோசை(adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் அரிசி உளுந்து மற்றும் பருப்பை தனித்தனியாக தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
கிரைண்டரில் உளுந்தை சேர்த்து கொஞ்சம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக ஆட்டிக் கொள்ளவும் நன்றாக வாழ்த்திய பிறகு அரிசியையும் சேர்த்து நன்றாக ஆட்டிக் கொள்ளவும்
- 3
ஒரு மிக்ஸியில் பருப்பை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு மிக்ஸியில் சீரகம் வர மிளகாய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஆட்டி கொள்ளவும்
- 5
அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 6
காயத்தை எண்ணெயில் தாளித்து அதில் கொட்டு நன்றாக கலந்து கொள்ளவும் இரவு முழுவதும் வெளியில் வைத்து உப்பி வர வைக்கவும்
- 7
எட்டு மணி நேரம் ஊறிய பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு தூசை போல் ஊற்றவும்
- 8
எண்ணை சேர்த்து திருப்பி விட்டு எடுக்கவும் அடை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16347479










கமெண்ட்