வென் பொங்கல்(ven pongal recipe in tamil)

Kavya Rajkumar @kavyar17
வென் பொங்கல்(ven pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசி மற்றும் வறுத்த பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்
- 2
ஒரு குக்கரில் 5 கிளாஸ் தண்ணீர் மற்றும் 50 எம் எல் பாலை சேர்த்து இரண்டு டீஸ்பூன் உப்பு சேர்த்து ஊற வைத்து அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நான்கு விசில் விடவும்
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெயை சேர்த்து சீரகம் குறுமிளகு முந்திரிப்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 4
இப்போது தாளிப்பை வெந்த அரிசியுடன் சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
இப்போது சுவையான பொங்கல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16353770










கமெண்ட்