சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு பாக்கெட் சேமியாவை வறுத்துக் கொள்ளவும் இப்போது வந்த பிறகு அதை தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சேர்த்து சூடான பிறகு கடுகு சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகு கருவேப்பிலை வரமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
நன்கு வதங்கிய பிறகு தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி வைக்கவும்
- 4
தண்ணீர் கொதி வந்த பிறகு சேமியாவை அதில் சேர்த்து தட்டு போட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்
- 5
தண்ணீர் சிறிது குறைந்த பிறகு சேமியா வெந்திருக்கும் இப்போது சேமியாவை பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16360041












கமெண்ட்