வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)

உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை
வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணி தேவையான பொருட்களை எடுத்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணி தேவையான பொருட்களை எடுத்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் தினை, குதிரை வாலி, அரிசி, உடைத்த பாசி பருப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும் (1நிமிடம்). ஒரு கிண்ணதில் வறுத்த பொருட்களூடன் ஓம நீர், நீர் சேர்க்க. மொத்தம் நீர் 4 கப் ; இது மிகவும் முக்கியம் பிரஷர் சூக்கரில் வைத்து வேக வைக்கவும். ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர்
- 4
தாளிக்கை: இதுதான் பொங்கலுக்கு தனி ருசி கொடுக்கிறது. ஒரு கிண்ணத்தில் ¼ கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் நன்றாக 30 நிமிடங்கள் ஊறி கரையட்டும் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சூடான மேஜைகரண்டி நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம். பிஞ்சு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வறுத்துக்கொள்ளுங்கள். மிளகு வெடிக்கும், ஜாக்கிரத்தை பெருங்காய கலவை ஊற்றுக, கொதிக்கட்டும்; வறுத்த பொருட்களை வேகவைத்த பொங்கலோடு சேர்த்து கிளற. மீதி நெய்யும் பொங்கலோடு சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளற. சுவையான, மணமான, சத்தான பொங்கல் தயார
- 5
ருசி பார்க்க. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக அவியல், சாம்பார், சட்னி கூட பரிமாறலாம். நான் சட்னி., கத்திரிக்காய் கொத்சுவுடன் பரிமாறினேன்
டிப்ஸ்: அரிசி ப, பருப்பு வேகவைக்கும் நீர் அதிகமாகவோ குறைவாகவோ கூடாது அதிகமானால் கஞ்சி, குறைந்தால் வேகாது.
நெய், தாளிக்கை பொங்கலுக்கு தனி ருசி மணம் கொடுக்கிறது, பிஞ்சு கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம் நல்ல வாசனை கொடுக்கிறது. பிஞ்சு கறிவேப்பிலைக்கு பஞ்சமில்லை; 2 கறிவேப்பிலை மரங்களை தொட்டியில் பொக்கிஷம் போல காப்பாற்றி வளர்க்கிறேன்
Similar Recipes
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)
#MT உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட வரகரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் அதிக புரதம், கால்ஷியம், இரும்பு. பாலி polyphenol இன்னும் பல சத்துக்கள். எடை குறைக்கும், இரத்த அழுதத்தை , இதயத்தை காக்கும். சக்கரை வியாதியை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும். உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் #MT Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)
#birthday3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
பெருமாள் கோவில் வெண் பொங்கல்
#combo4 திருவலள்ளூரில் இருக்கும் தண்ணீர்குளம் கிராமம் என் பூர்வீகம். 5 வயதில் எங்கள் குடும்பம் அங்கே இருந்தது அக்ரஹாரத்தில் ஒரு பெருமாள் கோவில். மார்கழி மாதம் நெவேத்தியம் செய்ய பொங்கல் பிரசாதம் வாங்க தினமும் போவோம் .அந்த பொங்கல் நெய் ஒழுக ஏகப்பட்ட ருசி. பழைய கால நினைவுகள் பசுமையாக மனதில் சத்து சுவை நிறைந்த சிறிது காரமான வெண் பொங்கல். #pongal gotsu Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)
பொங்கல் திருநாள் இந்த வாரம். உழவர் திரு நாள், சூர்ய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள். சத்து சுவை நிறைந்த சிறிது காரமான வெண் பொங்கல். #pongal Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#ed3வெண் பொங்கல் எல்லாருக்கும் பிடித்தமான காலை டிஃபன். பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ,விடுமுறை தினம் என்றால் பொங்கல், பூரி இவைபோன்ற காலை டிபன் வகைகள் தான் செய்வது வழக்கம் நான் பொங்கல் கெட்டியாக ஆகிவிட்டால் அதை சரி செய்வதற்கு கொஞ்சம் பால் சேர்த்து கிளறி விடலாம் என்பதற்காக இந்த ரெசிப்பி அனுப்பியுள்ளேன். மேலும் இந்தப் பொங்கலை பச்சை நொய்யரிசி வாங்கி அதில் செய்தேன். பச்சை நொய்யரிசி விலை மிகவும் குறைவானது சாதாரணமாக வாங்கும் சாப்பாட்டு பச்சரிசியை விட விலை குறைவு. மேலும் இது வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ,உசிலி, ஆப்பம் , தயிர் சாதம் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கடையில் பச்சை நொய்யரிசி, புழுங்கல் நொய்யரிசி என்று கேட்டால் தருவார்கள் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் யூஸ் ஆகும். Meena Ramesh -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்... karunamiracle meracil -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
சக்கரை பொங்கல் (sarkarai pongal recipe in tamil)
பொங்கல் தமிழர் திரு நாள் . கிராமத்தில் பொங்கல் பானை முற்றதில் வைத்து செய்வார்கள் . சூரியனுக்கு படைப்பார்கள் . நான் தினை அரிசி, ஜவ்வரிசி. பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் சூக்கெறரில வேக வைத்து . அதை பின் பானைல் மாற்றி பாலை பொங்க வைத்து சூர்ய நமஸ்காரம் செய்தேன் . பொங்கும் மங்களம் எங்கும் தங்குக #book Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
வெண் பொங்கல் (pongal)
#breakfastகாரா அல்லது வென் பொங்கல் என்பது ஒரு அரிசி பயறு உணவாகும், இது பெரும்பாலும் தென்னிந்திய வீடுகளில் தயாரிக்கப்படுகிறது Saranya Vignesh -
-
வென் பொங்கல்
காலை உணவுக்கு வரும் போது நான் எப்போதுமே வென் பொங்கலின் பெரிய ரசிகனாக இருக்கிறேன், திருமணங்கள் அல்லது செயல்களில் கூட பொங்கலுக்குப் பதிலாக பொங்கல் அல்லது டோஸோவை விரும்புகிறேன், மேலும் அது கோத்ஸு அல்லது தேங்காய் சட்னி கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். எனக்கு பிடித்த வென் பொங்கல் ஒரு எளிய செய்முறையை இந்த செய்முறையை முயற்சி மற்றும் உங்கள் கருத்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.# பழங்கால # ப்ரேக்ஃபாஸ்ட் Sandhya S -
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
-
-
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
குதிரை வாலி அரிசி இட்லி
#milletபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்..இட்லி மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். Lakshmi Sridharan Ph D -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
-
More Recipes
கமெண்ட் (5)