குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima

#qk

#qk

மேலும் படிக்க

கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima

#qk

#qk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20-25 நிமிடங்கள
2-3 நபர்கள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1கப் கோதுமை ரவை
  • ஒரு சிறிய துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  • மல்லி இலை
  • கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடங்கள
  1. 1

    கோதுமை ரவை உப்புமா செய்ய மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்

    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம், மிளகாய்,இஞ்சி,மல்லி இலை எல்லாம் நறுக்கி வைத்துகொள்ளவும். குக்கரை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,வற்றல் மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.உடனே ரவையை சேர்த்து,மல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் குக்கரை மூடி ஒரு விசில் வந்த உடனே குக்கரை ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும். ஆவி போனதும் குக்கரை திறந்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து எடுத்தால் எளிமையான, சுலபான உப்புமா தயார்.

    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Zyba Fathima
Zyba Fathima @zybafathima
10 ஜூலை 2022 14:40 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
13 ஜூலை 2022 08:59
Nice dish
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat ரவா உப்மா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
  2. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  3. கிரில் பைனாப்பிள்(grilled pineapple recipe in tamil)
  4. சுவரொட்டி / மண்ணீரல் ஃப்ரை 😋🤤(manneeral fry recipe in tamil)
  5. கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)
  1. சாம்பார்(sambar recipe in tamil)
  2. தலைப்பு : தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  3. இட்லி(idly recipe in tamil)
  4. வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16361848
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close