வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து கொள்ளவும்.
- 2
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 3
பின்னர் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும். வெண்டைக்காய் பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
-
-
வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
#VTவிரதத்துக்காக வெங்காயம் சேர்க்கவில்லை. மற்ற நாள் வெங்காயம் சேர்க்கனும். SugunaRavi Ravi -
-
-
-
இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)
#goldenapron3 Aishwarya Veerakesari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16361898
கமெண்ட்