சமையல் குறிப்புகள்
- 1
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தில் சோயா சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அரிசி மற்றும் உளுந்தை தனி தனியாக அரைக்கவும்
பின்னர் உப்பு சேர்த்து இரண்டையும் ஒன்றாக கலக்கி கொள்ளவும் - 3
7 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் ப்ரிட்ஜ் இல் வைக்கவும்
- 4
ஒரு இட்லி சட்டியில் அடியில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் மாவு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16361863








கமெண்ட்