கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வெங்காயம், மிளகாய்,கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும். சிறிது உப்பு புளி சேர்த்து வதக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
கமெண்ட்