காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)

#qk
வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம்.
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qk
வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய்,வரமிளகாய், இஞ்சி,பூண்டு,முந்திரி, பட்டை,கிராம்பு, ஏலக்காய்,சோம்பு சேர்த்து அரைக்கவும்.
- 3
பின் அதனுடன் சின்ன வெங்காயம்,தக்காளி, மல்லித்தூள்,புதினா, மல்லித்தழை சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.
- 4
அடுப்பில் குக்கர் வைத்து,எண்ணெய் விட்டு சூடானதும்,பிரியாணி இலை, கல்பாசி மற்றும் கறிவேப்பிலை தாளித்து,பெரிய வெங்காயம் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
நன்றாக வதங்கியதும்,மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போக கிளறவும்.பின் அரைத்த மசாலா சேர்த்து கிளறவும்.
- 6
பின்,1.5 டம்ளர் (தேவையான அளவு) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.உப்பு சரிபார்கவும்.
- 7
இனி குக்கர் மூடி போட்டு அளவான தீயில் வைத்து 3விசில் விட்டு இறக்கவும்.நல்ல வாசனையாக இருக்கும்.
- 8
ஆவி அடங்கியதும் திறந்து மல்லித்தழை தூவவும்.
இது இட்லி,தோசை, சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
- 9
அவ்வளவுதான். மனமான,சுவையான காய்கறிகள் இல்லாத நேரத்தில் செய்யக்கூடிய அவசர மற்றும் காய்கறி இல்லாத குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4 Sundari Mani -
கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது. surya vishnuu -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ குருமா (Vaazhaipoo kuruma recipe in tamil)
#grand2 இது சப்பாத்தி, பரோட்டா, நாண் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்... இந்த குருமா வாழைப்பூவில் செய்தது என்றால் நம்பவே முடியாது... அந்த அளவுக்கு அருமையாக இருந்தது... Muniswari G -
குருமா குழம்பு(khurma recipe in tyamil)
இந்த குழம்பு சாதம் மற்றும் பூரி சப்பாத்தி இட்லி தோசை பரோட்டா அனைத்து உணவுகளுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் மட்டன் குழம்பு போல சுவை இருக்கும் # birthday1 Banumathi K -
*கையேந்தி பவன் ஒயிட் குருமா*
இது, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டாக்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
-
-
More Recipes
கமெண்ட் (6)