சுஜி கிச்சடி(rava kichdi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப் பருப்பு கருவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வானலை மூடி வைக்கவேண்டும் 5 நிமிடம். பின்பு வறுத்த ரவையை கட்டி படாமல் வானலில் சேர்த்து கிளறி விடவும். ரவை நன்றாக வேகும் வரை கிளறி விடவும். என் சுவையான சுஜி கிச்சடி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16362316











கமெண்ட்