வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு சிறிய குக்கரில் அரிசி பருப்பு இவைகளை லேசான சூட்டில் வறுத்துக்கொள்ளவும். அதை களைந்து அதில் சிறிது ஜீரகம், மிளகு,சிறிது மஞ்சள் தூள் போட்டு நான்கு அல்லது ஐந்து விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது அதை உப்பு சேர்த்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு சிறிய கடாயில் எண்ணெயும் நெய்யும் விட்டு முந்திரி வறுக்கவும்.கடைசியாக சிறிது மிளகுத் தூள் சிறிது ஜீரகம் இவைகளையும் சேர்த்து வறுத்து கொட்டி நன்கு பொங்கலை கிளறவும்.
- 4
சூடான வெண் பொங்கல் தயார். வடை, தேங்காய் சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
- உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
- கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
- ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
- பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16365336










கமெண்ட்