குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..

#qk

அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..

#qk

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
4நபர்கள்
  • ஒரு மூடி தேங்காய் துருவியது
  • 2டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 1/2 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 6காய்ந்த மிளகாய்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • நெல்லிக்காய் அளவுபுளி
  • தேவையான அளவுஉப்பு
  • கொஞ்சம்பெருங்காயத் தூள்
  • 2டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு மிளகாய் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக. வறுத்தவுடன் தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வறுத்து பின் அடுப்பை அணைத்து விடவும்.

    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் ஆறியவுடன் புளி உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம் இதை ஆட்டாங்கல்லில் ஆட்டினால் சுவையாக இருக்கும் மிக்சியில் அரைத்தால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கெட்டியாக கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்..இதை சுடு சாதத்துடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
12 ஜூலை 2022 14:34 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for coconut oil
  2. 5th for coconut

Keywords

Coconut துவையல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
  2. கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
  3. பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
  4. ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
  5. * ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
  1. ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
  2. தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
  3. காய்கறி மிளகு சாதம் (Veg pepper rice recipe in tamil)
  4. பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16366134
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close