குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.

#qk

உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.

#qk

மேலும் படிக்க

பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.

#qk

உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.

#qk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
4நபர்கள்
  • 1கப் பாசிப்பருப்பு
  • 1கப் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை
  • 4டீஸ்பூன் நெய்
  • 10எண்ணிக்கை முந்திரி
  • 10எண்ணிக்கை உலர்திராட்சை
  • 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 3டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 1டம்ளர் காய்ச்சி ஆறிய பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் பாசிப்பருப்பை நன்றாக அலசி குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் ஒரு கப் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குக்கரில் பாசிப் பருப்பை நன்றாக மசித்து வைத்து அதனுடன் வெல்லப்பாகை சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் நெய் விட்டு துருவிய தேங்காய்..முந்திரி... திராட்சையை போட்டு வறுக்கவும். பின்னர் கலக்கி வைத்த பாசிப்பருப்பு சர்க்கரை தண்ணீரையும் ஊற்றவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் தேவைப்பட்டால் ஆரிய பாலும் கலக்கி பரிமாறவும்.

  5. 5

    பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
12 ஜூலை 2022 16:51 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for உலர்திராட்சை
  2. 3rd for பாசிப்பருப்பு

Keywords

பாசிப்பருப்பு பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
  2. உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
  3. கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
  4. ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
  5. * ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
  1. ராகி ரொட்டி(ragi roti recipe in tamil)
  2. *தஞ்சாவூர் சைடு, டாங்கர் பச்சடி*(dangar pachadi recipe in tamil)
  3. கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
  4. குஸ்கா (Kuska recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16366365
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close