சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு கோதுமை மாவு அவல் பொடித்தது சேர்த்து உப்பு கலந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்
பின் 1 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் வாழை இலையில் எண்ணெய் சிறிது மாவை எடுத்து ஓரளவு மெலிதாக தேய்க்கவும் பின் சூடான தோசைக்கல்லில் போடவும்
- 3
பின் ஒரு நிமிடம் கழித்து வாழை இலையை மெதுவாக எடுக்கவும் பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் வேக விடவும் அவ்வப்போது திருப்பி விட்டு வேகவிடவும்
- 4
சுவையான ஆரோக்கியமான மிருதுவான ராகி ரொட்டி ரெடி
Similar Recipes
-
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)
உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.#CF6 Rithu Home -
-
-
-
-
-
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
-
-
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. Ananthi @ Crazy Cookie -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16366317
கமெண்ட்