சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)

Benazir Hussain @benazir31
சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து என்னை சேர்த்து சூடான பிறகு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பிறகு வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது சிக்கனை அதில் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அரைத்த தக்காளி பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ளவும்
- 4
சிக்கன் வதங்கிய பிறகு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மற்றும் தனியா தோளை சேர்த்து நன்றாக ஒடக்கிக் கொள்ளவும்
- 5
பிறகு கொத்தமல்லி புதினா மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
- 6
சுவையான சிக்கன் சால்னா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16389631











கமெண்ட்