ரோடு கடை டால் தட் கா

2 முறை தாளிப்பதால் நல்ல சுவை, மணம். இது பருப்பு, சாம்பார் இல்லை . #SS
ரோடு கடை டால் தட் கா
2 முறை தாளிப்பதால் நல்ல சுவை, மணம். இது பருப்பு, சாம்பார் இல்லை . #SS
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு பாத்திரத்தில் 2 பருப்புகளையும் 6 கப் நீரில் 20 நிமிடம் ஊற வைக்க.
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி. உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் மசிய வேகவைக்க - 3
பருப்பு வெந்துக்கொண்டிருக்கும் பொழூது மீதி வேலைகளை கவனிக்க
மிதமான நெருப்பின் மீது ஒரு கடாயில் நெய் கூட எண்ணை சேர்த்து சூடு செய்க; சீரகம் சேர்க்க; பொறிந்த பின் இஞ்சி பூண்டு சேர்க்க; வாசனை வரும் வரை வதக்க. கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து கிளற. வெங்காயம் சேர்க்க; கண்ணாடி போல (translucent) ஆகட்டும், மிளகாய்பொடி. மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளற. 2-3 நிமிடங்கள். - 4
பச்சை வாசனை போகட்டும். தக்காளி சேர்த்து வதக்க -3 நிமிடம். பெருங்காயம் சேர்த்து கிளற, வீடு முழுதும் நல்ல வாசனை தூக்கும். பாதி கலவையை தனியாக எடுத்து வைக்க. கடாயில் வேகவைத பருப்பு நீருடன் சேர்க்க. 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க.
- 5
நெருப்பை குறைக்க. எல்லாம் ஒன்று சேரட்டும், 3 நிமிடம். அடுப்பை அணைக்க. ருசிக்க. வேண்டுமானால் தேவையான உப்பு சேர்த்து கிளற. கொத்தமல்லி சேர்க்க. வெண்ணை சேர்த்து கிளற.
பரிமாறும் பொலிர்க்கு மாற்றுக. தனியாக எடுத்து வைத்த தாளிக்கை கலவை சேர்க்க. நல்ல சுவை, நல்ல மணம்,
- 6
தோசை, பொங்கல், சப்பாத்தி, சாதம் கூட பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நார்தம் பழ சாதம் (citron or grapefruit rice recipe in tamil)
#made4 # கலவை சாதம்மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட பழ மரங்கள். நார்தம்பழங்கள் (கேடாரங்காய்) நூற்றுகணக்காய் உண்டு. அம்மா அதில் சுவையான கலவை சாதம் செய்வார். Grapefruit நார்தம் பழ போல் ஒரு பழம். பக்கத்து விட்டுக்கார நண்பர் பழங்கள் கொடுத்தார். அதில் கலவை சாதம் ஊறுகாய் செய்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
மட்டன் லிவர் மிளகு வறுவல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி ஆட்டிறைச்சி மற்றும் கல்லீரல், சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் அல்லது 1 தேக்கரண்டி வினிகர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.. எண்ணெய் சேர்க்க, ஒரு கடாயில் வெங்காயம், நறுக்கப்பட்ட இஞ்சி பூண்டு அல்லது பேஸ்ட் மறியல், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மற்றும் எண்ணெய் பிரிக்கப்பட்ட பதம் வரை நன்கு வைக்கவும்.. பெருஞ்சீரகம் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து பின்புகல்லீரல் மற்றும் ஆட்டிறைச்சி நன்கு கலந்து விடவும் ... பின்பு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் 15 நிமிடம் மீடியம் ஃபேமிலி,.. கல்லீரல் ஹாஃப் குக் ஆனா பின்பு நன்கு கலந்து பின்பு தண்ணீர் போகும் வரை wait செய்யவும் .கடைசியில் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள், நடுத்தர வெப்ப மீதுஇறுதியாக மிளகு தூவி நன்கு கலந்து இறக்கவும்..சுவையான மட்டன் ஈரல் மிளகு தயார். இதை parata, சப்பாத்தி, ரைஸ் உடன் பரிமாறவும் Benazir Kathija Mohammed -
-
-
-
-
-
Chicken biryani#chef Deena
First oil next patta mashallah next onion green chilli next tomato Karthik -
Lung curry south Indian #madhu
My kids love lung curry easy to eat no bones.... Good for health Madhu Mj -
-
-
-
-
-
-
-
-
Veggie stuffed dosa
#Feb #W4Healthy fun filled recipe. Batter includes the healthy grain jowar in addition to rice and urud. Rich in mineral nutrients such as manganese, magnesiun, calcium etc., vitamin A, biotin, antioxidant what more can you ask for in flavorful aromatic healthy dosa? Enjoy. Stay healthy #feb #W4 Lakshmi Sridharan Ph D -
-
Veg soup#chef Deena
First oil next garlic next red chilli powder turmeric powder Malli powder any two vegetables had water add corn flour 5 minutes cook then finish Karthik -
-
Soji appam
#FM #W4In Karnataka they do it on festival days like Navratri and Diwali.Grandma was from Karnataka.It is popular in Tamilnadu also. Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்