தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)

முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு
தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு
சமையல் குறிப்புகள்
- 1
தினையை மூன்று முறை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் பரப்பி உலரவிடவும்
- 2
லேசா ஈரம் இருக்கும் போது வெறும் வாணலியில் மணம் வர வறுத்து ஆறவிட்டு ஏலக்காய் சுக்குத் தூள் சேர்த்து பொடி செய்து ஜலித்து கொள்ளவும்
- 3
வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு எடுக்கவும் பின் இறக்கி அந்த சூட்டிலே தேன் கலந்து கொள்ளவும் பின் மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொண்டு உருட்டி நடுவில் குழி போடவும்
- 5
சுவையான ஆரோக்கியமான மணமான தினை மாவிளக்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
தினை புட்டு (Thinai puttu recipe in tamil)
#millet தினை புட்டு தமிழ் கடவுள் ஆகிய முருகருக்கு உகந்தது இந்த செய்முறையில் செய்து படைக்கலாம். Siva Sankari -
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
தினையும் தேனும்(Thenum thinayum recipe in tamil)
#CF5ஆரோகியமான சுவையான ஒரு உணவு தினை மாவும் தேனும்... கந்தஷஷ்டி அன்று எல்லா முருகன் கோவிலிலும் செய்து வழிபடுவார்கள். நான் எங்கள் வீட்டில் செய்த பிரசாதம்... Nalini Shankar -
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
தினை அரிசி கருப்பு உளுத்தம் பருப்பு சாதம் (Thinai arisi karuppu uluthu satham recipe in tamil)
#GA4# Foxtail Millet.. தினை அரிசியுடன் கருப்பு உளுந்து சேர்த்து செய்த சாதம்.. உளுத்தம் சாதம் எல்லோருக்கும் தெரிந்தது, நான் தினை அரிசியுடன் செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)
#CF5 #தினைபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
-
-
தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் திணை அரிசிமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் #millet Lakshmi Sridharan Ph D -
-
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
தினை சோக்கோ சிப் குக்கீஸ் (Thinai choco chips cookies recipe in tamil)
#GA4 #foxtailmillet #cookies #besanகுழந்தைகளுக்கு தேவையான நார்சத்து அதிகமுள்ள தினை சேர்த்து செய்த இந்த குக்கீஸ் மிகவும் சுவையாக இருக்கும். Azhagammai Ramanathan -
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
சத்தான சிறுதானிய தினை அரிசி வெண்பொங்கல் ..உடல் எடை குறைய பயன்படுத்தலாம்.#made3 Rithu Home -
பஞ்சாமிர்தம் (Panchamirtham recipe in tamil)
முருகனுக்கு உகந்த தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். 5 வகை பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை பிரசாதம்.#india2020 Muthu Kamu
More Recipes
கமெண்ட்