வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
பொது அதனுடன் பொடியாக நறுக்க வேண்டிய கை சேர்த்து ஒதுக்கி கொள்ளவும்
- 3
இப்போது ஒதுங்க வேண்டு காயுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
நன்றாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
வெண்டைக்காய் வேகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும் செய்து விடவும் சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16392976









கமெண்ட்