பூரி மசால்(poori masal recipe in tamil)

Sruthi Shakthivel
Sruthi Shakthivel @sruthi1991

#SS

பூரி மசால்(poori masal recipe in tamil)

#SS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
ஐந்து பேர்
  1. இரண்டு டேபிள் ஸ்பூன்என்னை
  2. அரை டீஸ்பூன்கடுகு
  3. அரை டீஸ்பூன்சீரகம்
  4. 2பெரிய வெங்காயம்
  5. கால் கிலோஉருளைக்கிழங்கு
  6. ஒன்றுதக்காளி
  7. 3பச்சை மிளகாய்
  8. ஒரு கொத்துகருவேப்பிலை
  9. இரண்டு டீஸ்பூன்உப்பு
  10. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  11. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் கால் கிலோ உருளைக்கிழங்கை மூன்று விசில் விட்டு வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சேர்த்து பொரிந்ததும் கடுகு மற்றும் சீரகம் தாளித்து அதன் வெங்காயத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    வழங்கிய வெங்காயத்துடன் தக்காளி கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக

  4. 4

    வேக வைத்த உருளைக்கிழங்கு நன்றாக வசித்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து மசித்து

  5. 5

    மசித்து உருளைக்கிழங்கை வெங்காயத்தை அழித்த வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை

  6. 6

    கடைசியாக கொத்தமல்லி தூளை தூவி கொதித்த பிறகு ஆப் செய்து விடவும்

  7. 7

    சுவையான பூரி மசால் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sruthi Shakthivel
Sruthi Shakthivel @sruthi1991
அன்று

Similar Recipes