சமையல் குறிப்புகள்
- 1
உப்பு மரம் மிளகாய்த்தூள் மல்லித்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் குறுமிளகு பவுடர் மஞ்சள் தூள் மற்றும் சீரகத் தோலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
இப்போது அந்த கலவையுடன் சுத்தம் செய்து கொள்ள மத்தி மீனை சேர்த்துக் கொள்ளவும்
- 3
பாத்திரத்தில் பொரிப்பதற்கு எண்ணெய் சேர்த்து சூடான பிறகு மீனை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பபொரித்து கொள்ளவும்
- 4
திருப்பி போட்டு மீண்டும் ஒரு முறை நன்றாக பொரித்து கொள்ளவும்
- 5
மத்தி மீன் ஃப்ரை தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16392998
கமெண்ட்