சுக்குட்டி கீரை பொரியல்(sukkuti keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் நன்றாக ஆய்ந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து என்னை சூடான பிறகு கடுகு மற்றும்
- 3
இப்போது வெங்காயம் வதங்கிய பிறகு கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது உப்பு மன்றத்தில் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கி அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து கட்டு போட்டு வேக வைக்கவும்
- 5
தண்ணீர் சுண்டிய பிறகு கீரை வெந்திருக்கும் இப்போது தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விட்டு கேஸை ஆஃப் செய்து விடவும்
- 6
உண்மையான சுக்குட்டி கீரை பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16393047









கமெண்ட்