குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம்.

சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம்.

மேலும் படிக்க

தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம்.

சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 15தூதுவளை இலை
  • 2 தேக்கரண்டி மிளகு
  • 2 தேக்கரண்டி சீரகம்
  • 6 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • கோலிகுண்டு அளவு புலி
  • 1 தக்காளி
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • கொத்தமல்லி இலை
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தூதுவளை இலையை கத்தரிக்கோல் கொண்டு முள் குத்தாதவாறு வெட்டிக் கொள்ளவும். அதில் பின் பக்கம் இருக்கும் முல்லை கிள்ளி எடுக்கவும். நன்றாக அலசி வைக்கவும். மிக்ஸியில் மிளகு, சீரகம் பூண்டு பச்சை மிளகாய் 4 கருவேப்பிலை கூடவே தூதுவளை இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புலியை தண்ணீரில் ஊற வைக்கவும் இதில் தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கரைத்து கரைசல் தயாரிக்கவும்.

    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதன்பின் அரைத்த மிளகு சீரகம் மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நுரை கட்டி வந்த பின் அடுப்பை அணைக்கவும். மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை ரசம் சாப்பிட சளி குணமாகும்.

    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
27 ஜூலை 2022 10:40 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தூதுவளை Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி பூண்டு தொக்கு(tomato garlic thokku recipe in tamil)
  2. சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
  3. கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
  4. பச்சை பயிறு கடையல்(pacchai payiru kadayal recipe in tamil)
  5. உருளைகிழங்கு பொரியல்(potato poriyal recipe in tamil)
  1. சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
  2. பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
  3. மயோனைஸ்(mayonnaise recipe in tamil)
  4. தக்காளி பூண்டு தொக்கு(tomato garlic thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16398712
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close