ராகி ரொட்டி(ragi roti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு கோதுமை மாவு அவல் பொடித்தது சேர்த்து உப்பு கலந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் 1 மணி நேரம் வரை ஊறவிடவும்.
பின் வாழை இலையில் எண்ணெய் சிறிது மாவை எடுத்து ஓரளவு மெலிதாக தேய்க்கவும் பின் சூடான தோசைக்கல்லில் போடவும் - 2
பின் ஒரு நிமிடம் கழித்து வாழை இலையை மெதுவாக எடுக்கவும் பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் வேக விடவும் அவ்வப்போது திருப்பி விட்டு வேகவிடவும்
சுவையான ஆரோக்கியமான மிருதுவான ராகி
ரொட்டி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16407818






கமெண்ட்