தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கியதும் வரமிளகாய், மல்லி இலைகளை சேர்த்து வதக்கி தக்காளியை நான்காக வெட்டி சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- 3
இதை முழுமையாக ஆறவிடவும். பின் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இட்லி தோசையுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
-
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
-
-
-
* தக்காளி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen1அட்மின் மகி பாரு அவர்களின் ரெசிபி.செய்து பார்த்தேன்.தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.வறுக்கும் போது, க.பருப்புடன், உ.பருப்பு சேர்த்து வறுத்தேன்.செய்ய மிகவும் சுலபமாக இருந்தது.@Mahiparu recipe, Jegadhambal N -
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16407772
கமெண்ட்