சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பின் எடுத்து வைத்த கறி மற்றும்பொடிவகைகளில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 3
அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும், கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வதக்கவும்.
- 4
தேங்காய் மற்றும் தக்காளியை அரைக்கவும். அரைத்த விழுதை கறியுடன் சேர்த்து தேவையான. அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 5
நறுக்கி வைத்த கொத்துமல்லி இலைகளை சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கர் மூடி போட்டு விசில் போடவும். ஒரு விசில் வந்தபின் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.குக்கர் விசில் அடங்கியவுடன் திறந்து பார்க்க சுவையான மட்டன் குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
மட்டன் சுத்ரியான்
#keerskitchenஇஸ்லாமியர்களின் விசேஷ நாட்களில் முக்கிய பங்கு கொண்ட இந்த உணவு மிக மிக ருசியாக இருக்கும். மாடர்ன் பாஸ்தாவை போல பாரம்பரிய உணவு இது. Asma Parveen -
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
More Recipes
கமெண்ட்