மூளை ஃப்ரை(brain fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மூளையை ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்து அதிலிருந்து அனைத்து நரம்புகளையும் தனியாகப் பிரித்து நன்றாக மூளையை சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது தாளித்த உடன் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொண்டு மூளையையும் சேர்க்கவும்
- 3
எண்ணை பிரிந்து தனியாக வரும் வரை நன்றாக வேக விடவும் பின்பு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16407829









கமெண்ட்