குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காளான் குழம்பு(mushroom curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காளான் குழம்பு(mushroom curry recipe in tamil)

Sera J
Sera J @Sera44

#fc

#fc

மேலும் படிக்க

காளான் குழம்பு(mushroom curry recipe in tamil)

Sera J
Sera J @Sera44

#fc

#fc

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  • 1 பாக்கெட் காளான்
  • 1 துண்டு இஞ்சி
  • 10 பூண்டு
  • 4 வர மிளகாய்
  • 1/2 கப் தேங்காய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 தக்காளி
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் மிளகா தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 4 ஸ்பூன்எண்ணை
  • தலா ஒரு பட்டை கிராம்பு ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    இஞ்சி பூண்டு மற்றும் வர மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    தேங்காயில் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்

  4. 4

    காளான் எடுத்து வெட்டி கொள்ளவும்

  5. 5

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்

    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் தக்காளி வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்

  8. 8

    பின்னர் காளான் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது மசாலா தூள் மல்லி தூள் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்

    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்

    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    காளான் குழம்பு(mushroom curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sera J
Sera J @Sera44
01 ஆகஸ்ட் 2022 18:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom குழம்பு Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
  2. மயோனைஸ்(mayonnaise recipe in tamil)
  3. கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
  4. பனீர் தவா பிரை(paneer tawa fry recipe in tamil)
  5. *ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)
  1. பனீர் தவா பிரை(paneer tawa fry recipe in tamil)
  2. *ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)
  3. வெண் பொங்கல்(venpongal recipe in tamil)
  4. கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16410156
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close