மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனைக் கழுவி இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் தயிர்.உப்பு.மி.தூள் சிறிது சேர்த்து கலந்து வைக்கவும்.
- 2
ஒரு பானில் ஆயில் ஊற்றி பட்டை லவஙாகம்.வெங்காயம்.தக்காளி.ப.மிளகாயை வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் மட்டன் கலவை சேர்த்து வெங்காயக் கலவையுடன் சேர்த்து புரட்டி வதக்கவும்.ங்
- 4
வதங்கிய கலவையே அப்படியே குக்கரில் சேர்த்து மூன்று அல்லது நான்கு விசில் சேர்த்து வேக விடவும்.
- 5
பிறகு குக்கரைத்திறந்து கறி மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்கை வெட்டி சேர்த்து மேலும் இரண்டு விசில் விட்டு திறக்கவும்.
- 6
மட்டன் மற்றும் கிழங்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.பரோட்டாவுடன் சேர்ந்து சாப்பிட மட்டன் சால்னா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16412073








கமெண்ட்