கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)

#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம்
கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டல் கடலையை 6 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு ஊறியதும் அதை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு வெந்ததும் அதில் 3 டேபிள் ஸ்பூன் சுண்டலை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், பூண்டு, முந்திரி, தக்காளி, காஷ்மீரி மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு வதங்கியதும் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, பிரஞ்சு இலை, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- 6
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் அரைத்த வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 8
பிறகு வதங்கியதும் அதில் வேகவைத்த சுண்டலை சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, அரைத்த சுண்டல் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 9
பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 10
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான கடலைக் கறி மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
- வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
- நேந்திரங்காய் தேங்காய் பொரியல்(raw banana coconut poriyal recipe in tamil)
- பாசிப்பருப்பு பிரதமன் (Moong daal coconut milk kheer recipe in tamil)
- தலைப்பு : சர்க்கரை பொங்கல் வடை(sweet pongal recipe in tamil)


























கமெண்ட் (2)