குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

*வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது.

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8பேர்
  • 2கருப்பு வெற்றிலை
  • அரைக்க:-
  • 1 டீ ஸ்பூன்மிளகு
  • 1 டீ ஸ்பூன்சீரகம்
  • 4பூண்டு
  • 1 டீ ஸ்பூன்தனியா
  • 1ப.மிளகாய்
  • 2தக்காளி
  • 1கப்புளி கரைசல்
  • தாளிக்க:-
  • 1 டீ ஸ்பூன்கடுகு
  • 2 ஸ்பூன்பசு நெய்
  • 2சி.மிளகாய்
  • 1 டீ ஸ்பூன்சீரகம்
  • 1 டீ ஸ்பூன்ம.தூள்
  • 1 டம்ளர்தண்ணீர்
  • கொத்தமல்லி தழை 2ஸ்பூன்
  • அலங்கரிக்க:- வெற்றிலை துண்டுகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸி ஜாரில், தனியா, மிளகு, சீரகம், ப.மிளகாய், பூண்டு, ஆகியவற்றை போட்டு சற்று கொர கொரப்பாக, அரைக்கவும்.

    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், சி.மிளகாய், தாளித்ததும், ம.தூள், உப்பு போடவும்.

    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து புளிக் கரைசலை ஊற்றி, 5 நிமிடம் புளி வாசனை போக கொதித்ததும், அரைத்த விழுதை போடவும்.

    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதித்து ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.சிறிய கடாயில் நெய் காய்ந்ததும், வெற்றிலை துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.

    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வதக்கினதை ரசத்தில் கலக்கவும்.ஒன்று சேர கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு, ரசத்தை பௌலுக்கு மாற்றவும்.

    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது, சுடசுட, மருத்துவ குணம் நிறைந்த,*வெற்றிலை ரசம்* தயார்.சளி, இருமலுக்கு ஏற்ற ரசம்.சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.செய்து அசத்தவும்.

    *வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
09 ஆகஸ்ட் 2022 11:01 அன்று

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
09 ஆகஸ்ட் 2022 13:05
Thank u, sis.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 5th for இலை
  2. 7th for herbal

Keywords

வெற்றிலை Rasam இலை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. விரத  புடலங்காய் பொரியல்(viratha pudalangai poriyal recipe in tamil)
  2. கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
  3. பெங்கால் ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
  4. மோதகம்(mothagam recipe in tamil)
  5. விரத சேமியா பாயசம்(semiya payasam recipe in tamil)
  1. பெங்கால் ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
  2. கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
  3. விரத சேமியா பாயசம்(semiya payasam recipe in tamil)
  4. விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16426349
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close