குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
6நபர்கள்
  • 2கப் இட்லி அரிசி
  • 1கப் பச்சரிசி
  • 1கப் உளுந்து
  • 1கப் சாதம்
  • 1கப் தேங்காய் பால்
  • 2டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    இரண்டு அரிசி, உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கழுவி 5 இலிருந்து 6 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்..

    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸி ஜாரில் அரிசியை மாற்றி அத்துடன் மீதமான சாதத்தில் இருந்து ஒரு கப் எடுத்து அதையும் அரிசியுடன் சேர்த்து நன்றாக மையாக அரைக்கவும்.. மாவு கெட்டியாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் மறுநாள் தேங்காய் பால் சேர்க்கும் போது சரியாக இருக்கும்.. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..

    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவு நன்றாக பொங்கியதும் அதில் தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சர்க்கரையும் சேர்த்து கலந்து ஒரு அரை மணி நேரம் வைக்கவும்.. சாதாரண தோசை மாவை விட இது சிறிது தண்ணீர் கூட இருக்க வேண்டும் அப்போதுதான் ஆப்ப சட்டியில் விட்டு சுழற்றும் போது அழகாக வரும்..

    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது ஆப்ப சட்டியை சூடு செய்து அதில் சிறிதளவு மாவை ஊற்றி சுழற்றி அதில் சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்..

    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எங்கள் வீட்டில் குழந்தைகள் தோசை மொறுமொறுப்பாக சாப்பிடுவதால் நான் ஆப்பத்தை சிறிது முறுகலாக எடுத்து உள்ளேன் நீங்கள் சாப்ட் ஆக வேண்டுமென்றால் அதற்கு தகுந்தார் போல் வேக விட்டு எடுக்கவும்..

    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஆப்பத்துடன் கடலைக்கறி தொட்டு சாப்பிடும் போது சுவை மிகவும் அருமையாக இருக்கும்... இப்போது சூடான சுவையான கேரளா ஆப்பம் தயார்..

    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
11 ஆகஸ்ட் 2022 05:23 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 ஆகஸ்ட் 2022 18:01
@munis_gmvs Wow So tastyyy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சென்னை வடகறி (chennai vada curry recipe in Tamil)
  2. ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)
  3. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  4. நிலக்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
  5. விரத லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
  1. ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
  2. சென்னை வடகறி (chennai vada curry recipe in Tamil)
  3. வெஜ் பீசா(veg pizza recipe in tamil)
  4. ரசகுல்லா(rasgulla recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16430028
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close