சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்ச்சி எலுமிச்சை பழம் சேர்த்து பால் தெரிந்ததும் வடிகட்டி கொள்ளவும்
- 2
- 3
பன்னீருடன் மைதா மாவு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 4
- 5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கும் போது உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 6
ரசகுல்லா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
-
மெதுவான ரசகுல்லா வீட்டில் (Rasakulla recipe in tamil)
#the.chennai.foodie.இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்துவடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும்.Shree
-
-
-
-
-
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை-500 கிராம்எலுமிச்சை - 1தண்ணீர் - 1 லிட்டர்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளைசர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋 Kaviya Dhenesh -
-
-
-
-
-
-
-
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
மூவர்ண மைதா பர்பி (Tri colour maida burfi recipe in tamil)
#RDசுதந்திர தின கொண்டாட்டம் மூவர்ண இனிப்புடன் தொடங்கலாம். இந்த மைதா பர்பி மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
-
-
-
-
-
-
ரசகுல்லா
பால் அரைலிட்டர் நன்றாக காய்ச்சி தயிர் இரண்டு ஸ்பூன் விடவும்.பால் திரியும். துணியில் கட்டி வைக்கவும்.பின் கட்டி யாகவும் உருட்டி ஜீராவில் போடவும் ஒSubbulakshmi -
மீதமான சாதத்தி்ல் சுவையான ரசகுல்லா (Left Over Rice Rasagulla REcipe in Tamil)
#leftover Gayathri Gopinath
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16378766
கமெண்ட் (5)