சமையல் குறிப்புகள்
- 1
பிசாசு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து அதனுடன் மறைந்த தக்காளி மற்றும் அறிந்த பெரிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வேக வைக்கவும்
- 2
ஆரிய பிறகு அதை அரைத்து கடையில் என்னை சேர்த்து பொடியாக நறுக்கிய பூ ஒன்று சேர்த்து தாளித்த பிறகு அரைத்த பேஸ்ட்டை சேர்த்து தோப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
- 3
பீட்சா பீஸ் செய்வதற்கு முதலில் 250 எம்எல் தண்ணீரை லேசாக சூடு செய்யவும் பிறகு அதனுடன் ஒன்றரை டீஸ்பூன் சர்க்கரை மற்றும் இரண்டு டீஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடம் விடவும் அது உப்பி வரும்
- 4
இப்போது மைதா மாவுடன் ஒரு டீஸ்பூன் உப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் அதனுடன் ஈஸ்ட் தண்ணீரை சேர்த்து 15 நிமிடம் நன்றாக பிசையவும்
- 5
பிசைந்த மாவை என்னை தடவி அதன் மேல் ஈர துணியை போட்டு ஒரு மணி நேரம் விடவும்
- 6
மாவு உப்பி வந்த பிறகு சிறிதளவு எடுத்து அதை பீட்சா பேனில் ரொட்டி போல் தேய்த்து விடவும்
- 7
இப்போது அந்த மாவின் மேல் பீசா சாசை தடவும். இப்போது ஒன்றிணியில் ஒன்றாக வெங்காயம் பன்னீர் குடைமிளகாய் சேர்க்கவும்
- 8
இப்போது மேலே மோசரெல்லா சீஸை துருவி விடவும்
- 9
OTG யை 230 டிகிரி அளவிற்கு சூடு செய்யவும் சூடான பிறகு பீட்சா பனை உள்ளே வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும்
- 10
பத்து நிமிடம் கழித்து வெளியே எடுத்து கட் செய்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
பிஸ்ஸா கோன் (Pizza cone recipe in tamil)
பிஸ்ஸா என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு.இந்த கோன் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும்.#bake Feast with Firas -
-
-
-
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
-
-
பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)
#nutrient1 #book எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. Dhanisha Uthayaraj -
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
#streetfood Vimala christy -
-
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
More Recipes
கமெண்ட்