ஆடுகாள் சலன்(aattukkal salan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் ஆட்டுக்கால் பாயா நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் 2 மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் விடவும்
புது குக்கரை நீக்கு தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினாவை சேர்த்துக் கொள்ளவும் - 2
பிறகு அரைத்த தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும் இப்போது மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மற்றும் உப்பையும் சேர்த்துக் கொள்ளவும் தட்டு போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும் சுவையான ஆட்டுக்கால் பாயா குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16437806









கமெண்ட்