குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரிசி தோசை(arisi dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரிசி தோசை(arisi dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அரிசி தோசை(arisi dosai recipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

#RD

#RD

மேலும் படிக்க

அரிசி தோசை(arisi dosai recipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

#RD

#RD

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  • 1/2 மூடி தேங்காய்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவைக்கேற்ப எண்ணெய்
  • 1கப் பச்சரிசி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை நன்கு கழுவி மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் தேங்காயை துருவி அல்லது துண்டுகள் போட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். அத்துடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.

    அரிசி தோசை(arisi dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, தோசை தவாவை சூடு செய்து மாவையெடுத்து தோசை தவாவின் ஓரத்தில் சுற்றிலும் ஊற்றவும். அதன் மேல் சுற்றிலும் எண்ணெய் தூவவும்.

    அரிசி தோசை(arisi dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு நிமிடம் விட்டு திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான மிகவும் மெல்லிசான, மிருதுவான நீர் தோசை தயார்.

    அரிசி தோசை(arisi dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இந்த தோசையை தேங்காய் வேர்கடலை சட்னி,தக்காளி மற்றும் கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தோசை மாவு தண்ணீர் போல் இருக்க வேண்டும். அப்போது தான் தோசை மிருதுவாக இருக்கும். அதனால் தான் இந்த தோசைக்கு நீர் தோசை என்றும், அரைத்த உடனே செய்வதால் திடீர் தோசை என்றும் சொல்கிறோம்.

    அரிசி தோசை(arisi dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir
14 ஆகஸ்ட் 2022 17:51 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

அரிசி தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாம்பார்(sambar recipe in tamil)
  2. பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)
  3. முருங்கைக்காய் குழம்பு(murungaikkai kulambu recipe in tamil)
  4. முட்டை கடாய்(egg kadai recipe in tamil)
  5. சிக்கன் சேமியா(chicken semiya recipe in tamil)
  1. ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
  2. கோதுமை ரவை(wheat rava recipe in tamil)
  3. கோவைக்காய் பொரியல்(kovaikkai poriyal recipe in tamil)
  4. முருங்கைக்காய் குழம்பு(murungaikkai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16437896
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close