பாசிப்பயிறு மசியல்(pasiparuppu masiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை லேசாக வறுத்து அதை ஒரு குக்கரில் சேர்த்து தக்காளி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பாசிப்பயிறு வெந்தவுடன் ஒரு மதத்தை வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்
- 3
இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு சீரகம் பூண்டு கருவேப்பிலை வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 4
தாளிப்பை மசித்து பாசிப்பயறுடன் சேர்த்து பரிமாறவும் சுவையான பாசிப்பருப்பு மசியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16454327









கமெண்ட்