விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)

#KJ
கிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம்.
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJ
கிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து, வெறும் கடாயில் அரிசி மாவை நன்கு வறுத்து, தட்டில் போடவும்.
- 3
அடுப்பை சிறு தீயில் வைத்து,அதே கடாயில், உ.பருப்பை நன்கு சிவக்க வறுத்து ஆறவிடவும்.
- 4
ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வெல்லம் நன்கு கரைந்து கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 6
ஆறினதும், வடிகட்டிக் கொள்ளவும்.
- 7
பெரிய பௌலில் சல்லடை வைத்து, வறுத்த அரிசி மாவு,உளுந்த மாவை, நன்கு சலிக்கவும்.பிறகு அதில் எள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 8
அடுத்து வெல்லபாகை சிறிது, சிறிதாக, விட்டு ஒன்று சேர பிசைந்து, 1/2 மணி நேரம் மூடி ஊற விடவும்.
- 9
ஊறியதும், மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி தட்டில் போடவும்.
- 10
கடாயில் எண்ணெய் விட்டு, அடுப்பை ஹையில் வைத்து காய்ந்ததும்,சிறு தீயில் வைத்து, உருண்டைகளை எண்ணெயில் போடவும்.
- 11
பிறகு நன்கு வேக வைத்து, பொன்னிறமாக எடுத்து, பௌலில் போடவும்.
- 12
இப்போது, சுவையான, சுலபமான,* வெல்லச் சீடை* தயார்.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உப்பு சீடை
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பட்சணம்,*உப்பு சீடை*.கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த சீடை மிகவும் முக்கியமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்த்து அசத்தவும். #Kj Jegadhambal N -
கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)
கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
-
உப்பு சீடை(uppu seedai recipe in tamil)
#winterஸ்ரீஜயந்தி அன்று அம்மா சீடை செய்யும் பொழுது நான்தான் சின்ன சின்னதாக உருட்டி தருவேன். அம்மா பார்க்க வருடம்தோறும் சென்னை செல்வேன். Usaக்கு திரும்பி வரும் பொழுது அம்மா சீடை முறுக்கு செய்து தருவார்கள். 5 வருடங்களாக நானே ஸ்ரீஜயந்தி அன்று சீடை செய்கிறேன், Lakshmi Sridharan Ph D -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
-
யம்மி வெல்லச் சீடை
அனைவருக்கும் எனது,*கிருஷ்ண ஜெயந்தி* வாழ்த்துக்கள்.கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களில்,* வெல்லச் சீடையும்*ஒன்று.அதனைமிகவும் சுலபமாகவும்,சுவையாகவும்,செய்யலாம்.1கப் அரிசி மாவிற்க்கு 26 உருண்டைகள் வந்தது. #kj Jegadhambal N -
-
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
-
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)
#deepfry.. சீடை மாவில் தேங்காய்ப்பால், மிளகு சேர்த்து , செய்யும்போது மிக சுவையுடன் இருக்கும்... Nalini Shankar -
-
-
-
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது. Jegadhambal N -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
-
விரத ஸ்பெஷல், *மகாராஷ்டிரா பிர்னி *(phirni recipe in tamil)
#RDவட மாநிலம் மகாராஷ்டிராவில் இந்த பிர்னி மிகவும் பிரபலம்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)
#MTமுருங்கை இலைபொடி சேர்ப்பதால் மேலும் சத்தான முறுக்காக இருக்கிறது. SugunaRavi Ravi -
இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
#Kjகிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று... Ananthi @ Crazy Cookie -
-
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல் Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சீடை
#kj ... எண்ணையில் போட்டால் வெடிக்கும் என்கிற பயம் இல்லாமலும் மிக சுவையானதும் ஆன தேங்காய் சீடை... கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல்... Nalini Shankar -
தமிழ்நாடுகேழ்வரகுமாவுலட்டு(சிமிலி) (kelvaragu maavu laddu Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar
More Recipes
கமெண்ட்