சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மாவை ஒரு கடாயில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின் பின் அரிசி மாவு மற்றும் உளுத்தம் பருப்பு பொடி சேர்த்து ஒரு சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெண்ணெய் உப்பு எள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்து வரும் வரை வைத்திருக்கவும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.மாவு கலவையில் வெல்ல நீரை ஊற்றி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.உருண்டைகளை ஒரு டூத் பிக்கால் அங்கொன்றும் இங்கொன்றுமாக குத்திக் கொள்ளவும்.இதனால் சீடை வெடிக்காது.
- 5
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும் சுவையான இனிப்பு சீடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJகிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
#Kjகிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
142.வெல்லா சீடை (ஸ்வீட் சீடை)
வெல்லா சீடை உப்பு உபுழாயின் இனிப்பு மாறுபாடு, ஆனால் சமையல் பொருட்கள் மற்றும் சமையல் முறை சற்றே வேறுபடுகின்றன. Meenakshy Ramachandran -
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
உப்பு சீடை
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பட்சணம்,*உப்பு சீடை*.கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த சீடை மிகவும் முக்கியமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்த்து அசத்தவும். #Kj Jegadhambal N -
-
-
-
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
-
தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil)
#goldenapron2#ebook#chattisgarhசத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு. Pavumidha -
-
-
-
-
-
-
-
சீடை வடிவம் வேறு (Seedai recipe in tamil)
அரிசி மாவு 150கிராம் கடலை மாவு 50கிராம் எடுத்து தேங்காய் எண்ணெய் தேங்காய், மிளகு ,சீரகம் தூள் ,உப்பு ,கொஞ்சம் தண்ணீர் விட்டு தேங்காய் பூசேர்த்து பிசைந்து உருண்டை உருவாக்கி பின் புட்டு அரிப்பு ஓட்டையில் வைத்து அமுக்கி எண்ணெயில் சுடவும். கடிக்க எளிதாக இருக்கும் ஒSubbulakshmi -
-
More Recipes
கமெண்ட்