குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155

#CB

#CB

மேலும் படிக்க

பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155

#CB

#CB

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்கள்
  • 1கப் பாசிப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • தேவையானஅளவு உப்பு
  • ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  • 2 பெரிய தக்காளி
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 2 துண்டு பட்டை
  • அரைக்க:
  • ஒரு ஸ்பூன் மிளகு
  • ஒரு ஸ்பூன் சோம்பு
  • அரை ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 5 பல் பூண்டு
  • கால் ஸ்பூன் சோம்பு
  • தாளிக்க:
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும் பிறகு சூப்பை நன்றாக மசித்து விடவும்.

    பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைக்க தேவையான பொருட்களை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய், சோம்பு பட்டை, நட்சத்திர சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் அரைத்த கலவையையும் சேர்த்து, வதக்கவும்.

    பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு தாளித்ததை சூப்பில் கலந்து கொதிக்கவிடவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம் பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பாசிப்பருப்பு தக்காளி சூப் தயார். சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.

    பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாசிப்பருப்பு தக்காலி சூப்(soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155
28 ஆகஸ்ட் 2022 17:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாசிப்பருப்பு சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)
  2. ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. முட்டை பொரியல்(egg poriyal recipe in tamil)
  5. சாண்ட்விச்(sandwich recipe in tamil)
  1. தட்டைக்காய் பொரியல்(tattaikai poriyal recipe in tamil)
  2. ஃப்ரூட் கஸ்டர்டு(fruit custard recipe in tamil)
  3. பானி பூரி(pani puri recipe in tamil)
  4. வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468110
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close