பானி பூரி(pani puri recipe in tamil)

Danisha David
Danisha David @danidavid1

#BC

பானி பூரி(pani puri recipe in tamil)

#BC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. 200 கிராம் உருளைக்கிழங்கு
  2. 1 டீஸ்பூன்உப்பு
  3. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1 டீஸ்பூன்குறு மிளகுத்தூள்
  5. 1 டீஸ்பூன்சாட் மசாலா
  6. 1பெரிய வெங்காயம்
  7. பூரி பாக்கெட்
  8. 100 எம்எல்புளி கரைசல்
  9. 1 டீஸ்பூன்எலுமிச்சை ஜூஸ்
  10. அரைப்பதற்கு
  11. கால் கட்டுகொத்தமல்லி
  12. கால் கட்டுபுதினா
  13. 2பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும் இப்போது அதனுடன் உப்பு புளி கரைசல் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வைக்கவும்

  2. 2

    ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி அதனுடன் உப்பு குறுமிளகு சாட் மசாலா மிளகாய் தூள் சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    பானி பூரி முட்டை போட்டு அதனுடன் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தயார் செய்து வைத்துள்ள பாணி உடன் பரிமாறவும்

  5. 5

    சுவையான பானிபூரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Danisha David
Danisha David @danidavid1
அன்று

Similar Recipes