முட்டை பீட்ரூட் பொரியல்(egg beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
- 3
பீட்ரூட் நன்கு வெந்ததும் ஒரு முட்டை சேர்த்து கிளறி தம்மில் விடவும் முட்டை சேர்த்த பீட்ரூட் பொரியல் பரிமாற தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492540










கமெண்ட்