ரவா கேக்(rava cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் ரவாவுடன் நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதை வேரைபாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
- 3
பாத்திரத்தில் நெய் 50 ஊற்றி நீ சூடான உடன்பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்
- 4
பின்பு தண்ணீர் 200 கிராம் ரவைக்கு 500 கிராம் தண்ணீர் சேர்க்கவும் அத்துடன் ஃபுட் கலர் போடவும்
- 5
பின்பு தண்ணீர் கொதி வந்தவுடன் ரவாவை போட்டு கைவிடாமல் கிண்டவும்
- 6
ரவா ஓரளவு வெந்தவுடன் சர்க்கரை 200 கிராமுக்கு 450 கிராம் சர்க்கரை சேர்க்கவும்
- 7
கைவிடாமல் கிளறிக் கொண்டு இருக்கவும் சர்க்கரையை போட்டவுடன் கைவிடாமல் கிளறவும்
- 8
பின்பு லோ ப்ளேமில் கைவிடாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்
- 9
சர்க்கரையும் ரவாவும் சேர்ந்தவுடன் கெட்டியாக விட வேண்டாம் அதை ஒரு தட்டில் நெய் தடவிய தட்டில் பரப்பி விடவும்
- 10
அது ஆரியவுடன் கேக் பீஸ் போல் கட் பண்ணவும்
- 11
பின்பு பாதம் சுடுதண்ணீரில் ஊறவைத்து அது தோல் நீக்கி உடன் பீஸ் ஆக கட் பண்ணி கேக் மேல் துவவும்
- 12
தேவைப்பட்டால் குங்குமப்பூவும் தூங்கலாம்
- 13
ஸ்வீட்டான ரவா கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
-
-
ரவாபாதாம்லட்டு(rava laddu recipe in tamil)
#littlechefபாதாம், ஏலக்காய், கிராம்பு,ரவைசேர்த்த பொடி -ஹைலைட்.அப்பாவுக்கு பிடித்ததுஅம்மா நன்றாகச்செய்வார்கள்.நன்றி அம்மா.🙏❤️ SugunaRavi Ravi -
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம். Jegadhambal N -
ரவா கேசரி கேக்
#book 11 (2)#lockdownLockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி. Manjula Sivakumar -
-
-
-
-
More Recipes
கமெண்ட்