ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காய் சர்க்கரை மற்றும் குடித்த ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரிசி மாவு சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
பத்து நிமிடம் கழித்து அரிசி மாவை உருட்டி அதை சப்பையாக தட்டிக் கொண்டு அதை கொழுக்கட்டை அச்சில் வைத்து அதன் நடுவில் சர்க்கரை கலவை வைத்து மூடி எடுக்க வேண்டும்
- 4
தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டை அனைத்தையும் இட்லி குண்டாவில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492981











கமெண்ட்